தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Resurrection n. இயேசுநாதர் திருமீட்டெழுச்சித் திருநாள், இயேசுநாதர் திருமீட்டெழுச்சி.
Resurrection n. இறுதித்தீர்ப்பு நாளில் மாண்ட உயிர்களின் மீட்டெழுச்சி, கல்லறைப் பிணத்திருட்டு, வழக்கழிந்தவற்றின் வகையில் வழக்காற்றுப் புத்துயிர்ப்பிப்பு, அழிவிலிருந்து நன்னிலை மீட்பிப்பு, செயலின்மையிலிருந்து புதுச்செயலுக்குவிப்பு.
Resuscitatev. உயிர்ப்பி, புத்துயிர்கொடு, மீண்டும் நடைமுறைக்குக் கொணர், மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வா, மீண்டும் ஊக்குவித்தியக்கு.
ADVERTISEMENTS
Retransfer n. இடமாற்ற மறிதலை, மீட்டிடமாற்றம்.
Retransfer v. மறுபடியும் மாற்று, முன்னிடத்திற்கு அனுப்பு.
Retransformv. முன் உருவத்திற்கே மாற்று, மீட்டுரு மாற்று.
ADVERTISEMENTS
Retranslatev. மறுமொழிபெயர்ப்புச் செய்.
Retranslationn. மறுமொழிபெயர்ப்பு, மறிநிலை மொழிபெயர்ப்பு.
Retransmissionn. மீட்டெதிருய்ப்பு, திருப்பியனுப்பீடு.
ADVERTISEMENTS
Retransmitv. திருப்பியனுப்பு, மீட்டெதிர் கடக்கச்செய், முன்னிலம் ஒருபடி கடந்து முன்னேறுவி.
ADVERTISEMENTS