தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rest-cure | n. மருத்துவ ஓய்வுமுறைச் சிகிச்சை. | |
Rest-day | n. ஓய்வுக்குகந்த, அமைதி குலைக்கும் இடையூறுகளற்ற, சோர்வாற்றி அமைதியளிக்கிற. | |
Rest-house | n. வழிப்போக்கர் தங்கல்மனை, புகைவண்டி நிலையத்தருகிலுள்ள பிரயாணிகள் தங்கல்மனை. | |
ADVERTISEMENTS
| ||
Resting-place | n. ஓய்வகம், இளைப்பாறுவதற்கென அமைக்ககப்பட்ட இடம். | |
Restitute | v. மீண்டும் ஒப்படை. | |
Restitution | n. மீட்டளிப்பு, உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல், இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு, தொன்னிலைமீட்பு, நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி. | |
ADVERTISEMENTS
| ||
Restive | a. கட்டுப்பாட்டுக்குள் அமையாத, கட்டுப்பாட்டை மீறுகிற, குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற, முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற, மீறத்துடிக்கிற. | |
Restless | a. அமைதியற்ற, ஓய்வு தராத., மனவுலைவுடைய, ஆடிக்கொண்டிருக்கிற, அசைந்துகொண்டே இருக்கிற, படபடத்துக் கொண்டுள்ள, துடிதுடிக்கிற. | |
Restoration | n. மீட்டளிப்பு, முற்பதவி அன்ர்த்தீடு, முன்னிலை மீட்பு, முன்வடிவ மீட்பு, முன்வடிவ மீட்டாக்கம், மூலநிலைப் புனைவாக்கப்படிவம், அழிந்த கட்டிடம, -மரபழிவுற்ற உஸ்ர்-தாவரவகை ஆகியவற்றின் வகையில் மூலவடிவ மறுபுனைவாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Restorationism | n. பாவி வகையில் இறைய சேர்ப்பு, இறுதிநிலை மன்னின அருட்பேறு, இறதிநிலை மன்னின அருட்பேற்றுக் கோட்பாடு, இறுதியில் எல்லா மனிதருக்கும் இறையருட்பேறு மீட்டும் வழங்கப்படும் என்ற கோட்பாடு. |