தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reversen. மறுதலை, மிறநிலை, எதிர்மறை, பின்புறம், நாணயத்தின் மறுபுறம், இன்னல், இடர், அழிவு, தோல்வி, (பெயரடை) மறிதலையான, மறிநிலையான, எதிர்மறையான, மறுபுறமான, தலைகீழான, பின்புறமான, பின்புறமாகச் செயலாற்றுகிற, பின்புறம் தாக்குகிற, (வினை) மறுபக்கமாகத் திருப்பு, தலைகீழாக்கு, நேர்மாறாக்கு, தலைமறி, தலைமாற்று, எதிர்ப்பண்புடையதாக்கு, எதிர்விளைவுடையதாக்கு, செயல்மாற்று, மாற்றிச்செய், இயக்கத் திசைமாற்று, பின்புறமாகச் செலுத்து, ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு, ஆணையை நீக்கு, உரிமை தள்ளுபடி செய்.
Reversin. பலகைக் கட்ட ஆட்டவகை.
Reversionn. திரும்புகை, முன்னைநிலை மீள்வு, முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று, முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு, (உயி) மரபு மடக்கம், மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு, (சட்) உரிமை மீள்வரவு, உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல், (சட்) உரிமை மேல்வரவு, உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல், இறுதிநிலைவ வழியுரிமை, உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு, மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை, உருநிலை மரபுரிமையுடைமை, பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை, மீதி, எச்சமிச்சம்.
ADVERTISEMENTS
Reversionern. உரிமை மீள்வரவாளர்.
Revisen. மறுபார்வைத்தாள், அச்சுத்துறையில் திருத்திய படிவம், (வினை) திருப்பிப்பார், சரிபார், மறுபார்வையிடு, மறு ஆய்வுசெய்து திருத்து, திருந்திய வடிவங்கொடு, திருத்தங்கள் செய்து சீராக்கு, மறு ஆய்வுசேய்து மாற்றியமை.
Revisionn. புனராய்வு, திருத்தியமைத்தல், திருத்திய படிவம், திருத்த அமைவு, மாற்றமைவு.
ADVERTISEMENTS
Revisional, revisionarya. சீராய்வுக்குரிய, திருத்தமைவு சார்ந்த, மாற்றமைவான.
Revivalismn. சமயப் புத்தெழுச்சி இயக்கம், கட்டிடக்கலைப் பழம்பண்பு மீட்பியக்கம்.
Revivalistn. சமயப் புத்தெழுச்சி இயக்க ஆதரவாளர், கட்டிடக்கலைப் பழமைப்பண்பு மீட்பியக்க ஆதரவாளர்.
ADVERTISEMENTS
Reviviscencen. மீட்டுயிர்ப்பளிப்பு, புத்தாக்கப்பேறு.
ADVERTISEMENTS