தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rest n. (வர) கவச மார்புக்காப்பு,. எறியும்பொழுது ஈட்டியின் அடிப்பகுதி பின் தாக்காதிருப்பதற்காக மார்பு கவசகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அமைவு.
Rest-3 n. மீதி, மீந்தவை, மற்றவை, ஏனையோர், கூறப்பட்டவை நீங்கலாக எஞ்சியவை, கூறப்பட்டவர் தவிர மற்றையோர், பொருளகத்துறையில் சேமநிதடிவ, வாணிகத்துறையில் இருப்புப் பொறப்புக்கணிப்பு வரிப்பந்தாட்டத்தில் விரைகெலிப்பெண் முடிவாட்டம், சிட்டாட்டவகையில் ஆட்ட முடிவுகட்டும் பந
Rest houseஓய்வில்லம்
ADVERTISEMENTS
Restaineda. கட்டுப்பட்ட, தளைப்பட்ட, தன்னடக்கத்துடன்கூடிய, தன்னடக்கங் காட்டுகிற, கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
Restatev. மீண்டும் எடுத்துரை, முன்னிலும் திட்பமாக எடுத்துக்கூறு.
Restatementn. மறுவிளக்க அறிக்கை, மறு வாக்குமூலம்.
ADVERTISEMENTS
Restaurantn. உண்டிச்சாலை.
Restaurantதாவளம், துய்வுணவகம், உணவகம்
Restaurateurn. உண்டிச்சாலை முனைவர்.
ADVERTISEMENTS
Rest-balkn. உழவுசால்களுக்கிடையே உழாது விடப்பட்ட கடுநிலத்துண்டு.
ADVERTISEMENTS