தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Replenisheda. குறை நிரப்பப்பட்ட, நிரம்பிய, நிரம்பச் சேர்த்து வைக்கப்பட்ட.
Repobndez silvous plait,(தொ.) பதிலளிக்க, மறு மொழி தருக.
Repose n. ஓய்வு, செயலோய்வு, உழைப்பு நிறுத்தம், அலைவின்மை, உலைவின்மை, உறக்கம், அமைதியான நிலை, இளைப்பாறல், மன அமைதி, கலை அமைதித்தோற்றம், (வினை) ஓய்வுகொள், சார்த்து, அணையாகக் கொண்டு கிடத்து, ஓய்வுகொடு, இளைப்பாற்று, உறக்கத்தில் அமைந்திரு, சாப்படுக்கையில் கிடத்தப்
ADVERTISEMENTS
Repose (2), v.,நம்பியிரு.
Repositoryn. கொள்கலம், சேமவைப்பிடம், சேமக்குவை, களஞ்சியம், கருவூலம், அரும்பொருட்குவை, காட்சிச்சாலை, கிடங்கு, கடை, விற்பனை இடம், குதிரைத்தாமணி, இடுகாடு, நம்பகமானவர், ஆன்மாக்களின் உறைவிடம்.
Repossessv. மீண்டும் பெறு, திரும்பவும் பெற்று நுகர்.
ADVERTISEMENTS
Repossessionn. மீட்டும் பெறுகை.
Repostn. வாட்போரில் விரை எதிரடி, விரை எதிர் வெட்டுரை, (வினை) விரை எதிரடி கொடு, விரை எதிர் வெட்டுரை கூறு.
Repoussen. புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்துருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு, (பெயரடை) புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்து உருவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Reprehensionn. கண்டிடனம், கடிந்துரை, பழிகூறல், திட்டு.
ADVERTISEMENTS