தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Represent | v. உருமாதிரியாயமை,. புற உருவங்கொடு, புற உருவாயமை, குறித்துக்காட்டு, சுட்டிக்காட்டி, குறியீடாகச் சுட்டு, சின்னமாயமை, நாடக மாந்தரை நடிகராகச் செயற்படுத்திக்காட்டு, விரிவுரை மூலம் உருப்படுத்திக்காட்டு, படமாக உருப்படுத்திக்காட்டு, சுட்டு, ஆயமைவுறு, பிரதிநிதித்துவம் பெற்றிரு, பொதுமக்கள் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தனுப்பப்பெற்றிரு, பெயராளராயிரு, பெயராண்மைகொள், சார்பாளராயிரு, சார்பில் பேச உரிமைகொண்டிரு, முன்வை, தெரிவி, மனங்கொள எடுத்துரை, பாவி, கற்பனையில் உருவாக்கு, புனைந்து மனங்கொள்வி, பாவித்துரை, புனைந்து வறு, புனைந்து சாட்டியுரை. | |
Representation | n. பெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு. | |
Representative | n. உருமாதிரி, வகைமாதிரி, கட்டளை மாதிரிப்படிவம், பெயராள், பிரதிநிதி, ஆட்பெயர், முகவர், பதிலாள், மரபுரிமையை, பின்தோன்றல், பின்னுரிமையர், (பெயரடை) உருமாதிரியான, குறியீடாயமைகிற, கருத்துருப் புனைவாற்றலுடைய, வகைமாதிரிப் படிவமான, வகை நிறைவுச் சின்னமான, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய, தேர்வுப்பெயராண்மை அடிப்படையான. | |
ADVERTISEMENTS
| ||
Repress | v. அடக்கி ஒடுக்கு, வல்லந்தமாக அடக்கு, கீழ்ப்படுத்து, ஒலிக்காதபடி தடைசெய், வெடிக்காதபடி தடு, உடையாதபடி தடு, கிளர்ச்சியை ஒடுக்கு, வௌதவிடாது அடக்கியவை, அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை. | |
Repression | n. அடக்குமுறை, இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். | |
Reprisal | n. பழிவாங்கு நடவடிக்கை (வர) பழிவாங்கு எதிரீட்டு நடவடிக்கை, ஆட்கள் பொருள்கள் வகையில் வலிந்த கைப்பற்றீடு. | |
ADVERTISEMENTS
| ||
Reprise, | n.(சட்) பண்ணை ஆண்டியல் செலவினப் பொறுப்பு, விட்ட இடத் தொடக்கம். | |
Reproaches | n. pl. நல் வௌளிக்கிழமை விழாவில் ரோமன் கத்லிக்க திருச்சபை வழக்கில் இயேசுநாதர் குறையீடும் மக்கள் எதிரேய்பு மொழிக்கூறும் குறித்துக்காட்டுந் திடிருப்பாடல். | |
Reprovision | n. திரும்பவும் முன்னோருக்கஞ் செய்தல், முன்னேற்பாட்டின்படி மீண்டுஞ் செய்தல். | |
ADVERTISEMENTS
| ||
Republish | v. மீண்டும் வௌதயிடு, மறு வௌதயிடு, செய். |