தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Remembrancesn. pl. கேட்புச் செய்திகள், வாழ்த்துக்கள், மகிழ்ச்சி.
Reminiscencen. நினைவுக்குக் கொண்டுவரும் முயற்சி, முன்நினைவு, முன்நினைவுத்தொடர்பு, தொடர்நினைவு, பழைய நினைவின் தொடர்பான செய்தி, பழைய எண்ணம் நினைவூட்டுஞ் செய்தி, முன்னைய செய்தியின் பண்பை நினைவூட்டும் பொருள்.
Reminiscencesn. pl. முன்நினைவுச் செய்திகளின் இலக்கிய வடிவான திரட்டு.
ADVERTISEMENTS
Reminiscenta. பழைய நினைவுப்ள் பற்றிய.
Remise.n. தப்பா மறு குத்து, (சட்) உரிமை விட்டுக் கொடுப்பு,. (வினை) தப்பாது விட்டெறி, (சட்) உரிமையை மற்றொருவருக்கு ஒப்படைத்துவிடு, உடைமையை மற்றொருவருக்கு மாற்றிவிடு.
Remissa. கடமையில் கவனமற்ற, விழப்பில்லாத, வழுவிய, விடுபட்ட.
ADVERTISEMENTS
Remissiblea. பண வகையில் செலுத்தப்படத்தக்க, அனுப்பப்படத்தக்க, குறைக்கப்படத்தக்க, மன்னிக்கப்படத்தக்க.
Remissionn. பாவமன்னிப்பு, கடன் குறைத்தல், தண்டனை குறைத்தல், தண்டனை தவிர்ப்பு, ஆற்றல் குறைப்பு, செயல் தவறுகை, படித்தரக் குறுக்கம், விளைவு குறைபடல்.
Remissivea. குறையச்செய்கிற, தணியச்செய்கிற, மன்னிக்கிற.
ADVERTISEMENTS
Remonstrancen. எதிர்வாத விளக்கம், தடுப்புரைவாதம்,கண்டனம், குறை முறையீடு, பொது முறையீடு, செவியறிவுறுஉ.
ADVERTISEMENTS