தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reissuen. மறுமதிப்பு, மாற்றுமதிப்பு, சிறிது உருமாற்றத்துடன் அல்லது விலைமாற்றத்துடன் பதிப்பிடும் மறு வௌதயீடு, (வினை) மாற்றுப்பதிப்பாக வௌதயிடு, திரும்ப வௌதயிடு.
Rejoicfingsn. pl. மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள், விழாக்கள் பண்டிகைகள்.
Rejuvenescev. மீண்டும் இள நலம் எய்தப்பெறு, புத்திளமையூட்டு, (உயி) உயிரணுக்கள் வகையில் மீண்டும் புத்துயிருணர்ச்சி நிரப்பு.
ADVERTISEMENTS
Rejuvenescencen. புத்திளமைப்பேறு.
Relapsen. மறுக்களிப்பு, முன்னிலை மறிவு, மறுவீழ்வு, நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைவு, (வினை) தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழு, மீண்டும் நிலை மோசமாகு, பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்கு.
Relatednessn. தொடர்புடைமை, உறவுடைமை.
ADVERTISEMENTS
Relativismn. இடையுறவழிவுக்கோட்பாடு, பொருள்களின் இடையுறவுத்தொடர்பறிவன்றிப் பிறிதறிவில்லை எனுங்கொள்கை, (பெயரடை) தெராடர்புடைய, (இசை) இன உறவுடைய, ஒரே தாய் நரம்பினையுடைய, ஒருசார்பிசைவுடைய, சார்பியான, ஒன்று மற்றொன்றன் சார்பான, இடைவீதநிலைன, ஒப்புநோக்கு முறையான, ஒப்பீட்டு முறையான, தொடர்பயிலான, சூழ்நிலை சார்ந்த.
Releasen. விடுவிப்பு, விடுபாடு, கட்டுப்பாட்டுநீக்கம், தவிர்ப்பு, விட்டொழிப்பு, உய்தி, துன்பநீக்கம், இடர் நீக்கம், விடுதலை, கடமைக்கட்டவிழ்ப்பு, கடன்களையறவு, துயர்ஒழிப்பு, வாழ்க்கைவிடுபாடு,. கடன்விடுவிப்புப்பத்திரம், உரிமைமாற்று, உடைமைமாற்று, இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைமாற்றுப்பத்திரம், இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைத் துறப்பு, வௌதயீடு, குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு, வௌதயீட்டுப்பொரள், வெயீட்டுமுறை, (வினை) விடுவி, கட்டவிழ், தளையறு, அடிமை நீக்கி உரிமையளி,. கிடைக்கும்படி செய், வௌதயிடு, திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வௌதக்கொணர், (சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி, உரிமைவிட்டுக்கொடு, உடைமை கைதுற, உடைமைமாற்றிக் கொடு.
Relentlessa. கடுமை தணியாத, இரக்கம் அற்ற.
ADVERTISEMENTS
Relicssn. pl. பிணம், இறந்தோர் எச்சமிச்சக் கூறுகள், அழிவுசக்குத் தப்பி மீந்த துண்டுத் துணுக்குகள்.
ADVERTISEMENTS