தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Register | n. அடங்கல்,விவரப்பட்டியல் குறிப்பு, பதிவேடு, இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு, இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு, இசைக் கருவியின் விசையாற்றலளவு, இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு,. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு, வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு, தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு, நிழற்படக்கலையில் தகடு-ஔதக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை, (வினை) விவரம் பதிவுய்ய், பட்டியல் குறித்துவை, எழுத்துருப்படுத்திவை, உள்ளத்திற்குறி, பதிவேட்டில் எழுது, பதிவேட்டில் எழுதுவி, கருவி வகையில் பதிவுசெய், கருவி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி, அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு, அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய். | |
Registrar | n. பதிவாளர், பல்கலைக்கழகச் செயல், அலுவலகப் பதிவீட்டாளர், பதிவேட்டை வைத்திருப்போர், பதிவீட்டாளர், பதிவேட்டை வைத்திருப்போர், பதிவீட்டலுவலர், பதிவீட்டலுவலகத்தார். | |
Registrary | n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Registration | n. பதிவீடு, பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட பொருள், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்தல், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்யுங் கலை. | |
Registry | n. பதிவீடு, பதிவு செய்தல், பதிவேடுகள் வைக்கப்பெற்றுள்ள இடம், பதிவேட்டு அலுவலகம். | |
Regius | a. பல்கலைக்கழகப் பேராசிரியர் வகையில் மன்னுரிமை சார்ந்த, எட்டாம் றன்றியால் அல்லது அதற்கு இணையாகப் பிற்காலத்தாரால் நிறுவப்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி தாங்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Regress | n. பின்னிறக்கம், பின்னடைவு, இழிதல், பின்னோக்கிச் செல்லும் போக்கு. | |
Regress | v. (வான்) பின்னோக்கிச் செல். | |
Regression | n. பின்னடைவியக்கம், வளைவின் எதிர்ப்புறத்திருப்பம், மறிவு, தாழ்வுறல். | |
ADVERTISEMENTS
| ||
Regulus | n. சிங்க ராசியிலுள்ள ஔதமிக்க விணகூன். |