தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
saddlern. குதிரைத் தளவாட வணிகர் குதிரைத் தளவாடஞ் செய்பவர், (படை.) குதிரைத் தளவாடப் பணியாளர்.
saddleryn. குதிரைத் தளவாடப் பணி, குதிரைத் தளவாடச் சேம அறை.
saddle-sic, saddle-sorea. சேணஉராய் புண்ணுடைய.
ADVERTISEMENTS
saddle-treen. சேணக்கட்டை, சேணச்சட்டம், சேணவடிவ இலைகளுள்ள வட அமெரிக்க மரவகை.
Sadduceen. சதுசேயர், மாண்டவர் மீட்டெழுச்சிக் கோட்பாட்டையும் மரபுவிதிக் கட்டுப்பாடுகளையும் மறுத்த யூதக்கிளைச் சமய வகையின் உறுப்பினர்.
sad-ironn. தேய்ப்புப்பெட்டி.
ADVERTISEMENTS
sadismn. கொடுவெறிக் காமம், கொடுமை விருப்பம்.
safarin. வேட்டைக்குழு, வணிகச் சாத்து.
safe n. சேமப்பெட்டி, தீத்தடைகாப்புப் பெட்டிடி, உணவுப்பொருட் காப்புப்பேழை.
ADVERTISEMENTS
safe a. தீங்குறாத, சேதமடையாத, பத்திரன்ன, இடையூறில்லாத, இடருக்குட்படாத, பாதுகாப்பளிக்கிற, தப்பிஓடமுடியாதபடி தடைசெய்யப்பட்ட, தீங்கு விளைக்காதபடி தடுக்கப்பட்ட, விழிப்புள்ள, எச்சரிக்கையுடைய, புதுமுயற்சிகளைச் செய்யும் துணிவற்ற, தவறாத, கணிப்பில் தவறமுடியாத, நடுத்
ADVERTISEMENTS