தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
safeconduct | n. வழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழியெல்லைக் காப்பீட்டுரிமை சீட்டு. | |
safeguard | n. வழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழயெல்லைக் காப்பீட்டுரிமைச் சீட்டு, காப்புக்கூறு, காப்புவாசகம், காப்புவிதி, (வினை.) இடர்காப்புச் செய், உரிமை வகையில் பாதுகாப்பளி, காப்புக்கூறு அமை, காப்புவிதி இணை, காப்பு வாகஞ் சேர். | |
safeguarding | n. இடர்காப்பு, தடைகாப்பு, பாதுகாப்பு, (பெ.) இடர்காப்பான, தடைகாப்பான. | |
ADVERTISEMENTS
| ||
safety | n. தீங்கின்மை, இடரிலா நிலை, எளிமைநிலை, தடைகாப்புநிலை, இடையூறேற்படாக் காப்புநிலை, பாதுகாப்பானநிலை, பாதுகாப்புறுதி நிலை, இடையூறு வராதென்று நம்பப்படும் நிலைமை, இணை விலக்கு மிதிவண்டி, தாழ்ந்த இருக்கையுடைய மிதிவண்டி, துப்பாக்கி விசைவில்லுக்குரிய பூட்டமைவு. | |
safety-bicycle | n. தாழ்விருக்கை மிதிவண்டி. | |
safety-glass | n. பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
safety-light | n. எச்சரிக்கை விளக்கு, எளிதாகத் தீப்பற்றாத விளக்கு. | |
safety-paper,. | இணைகாப்புத்தாள், பொருளகக் காசுமுறிக்குரிய போலி செய்யமுடியாத தாள் வகை. | |
safety-pin | n. காப்பூசி. | |
ADVERTISEMENTS
| ||
safety-plug | n. வெப்ப எல்லையில் தானே உருகிவிடும் அமைவு. |