தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sagacity | n. மதிநலம், அறிவுநுட்பம், புத்திசாலித்தனம். | |
sagaman | n. புராணகதை ஆசிரியர், வீராகாவிய ஆசிரியர். | |
sage | n. சமையலுக்குரிய மணப்பூண்டுவகை. | |
ADVERTISEMENTS
| ||
sage | n. அறிவர், சாது, அறிவாளி, மரபுவழி அறிவுக்குப் பேர்போனவர், (பெ.) ஆழ்ந்த அறிவுடைய, செயலறிவுமிக்க, நடுநிலையமைதி வாய்ந்த, அனுபவ அறிவு நிரம்பிய, ஆழ்ந்த அறிவுத்தோற்றமுடைய, வீறமைதி வாய்ந்த. | |
sage-apple | n. நடுநிலைக் கடலகப் பகுதிப் பழவகை. | |
sage-brush | n. வட அமெரிக்க பாலைவௌதப் புதர்ச்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
sage-cock | n. வட அமெரிக்க காட்டுச்சேவல். | |
sage-green | n. மங்கற் பச்சைநிறம். | |
sage-grouse | n. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை. | |
ADVERTISEMENTS
| ||
sage-hare, sage-rabbit | n. வட அமெரிக்க முயல்வகை. |