தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
saggarn. சூளைக் களிமண் உறை.
saggya. தொய்வுற்ற, தளர்ந்து தொங்குகிற.
Sagittan. அம்புவடிவ வடமீன்குழு.
ADVERTISEMENTS
sagittala. அம்புபோன்ற, அம்பு வடிவுடைய.
Sagittariusn. தனுராசி, வடமீன் குழு.
sagittaryn. கிரேக்க புராண மரபில் குதிரையும் மனிதனும் இணைந்த உருவம், வில்லாளன்.
ADVERTISEMENTS
sagittate, sagittateda. (தாவ., வில.) அம்புத்தலை போன்றவடிவுடைய.
sagon. சவ்வரிசி, சவ்வரிசிதரும் பனையின் மரவகை.
sago-palmn. சவ்வரிசிப் பனைவகை.
ADVERTISEMENTS
Saharan. ஆப்பிரிக்க பாலைவனம், வறண்ட நிலப்பகுதி.
ADVERTISEMENTS