தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sea-king | n. கடலரசன், முற்கால ஸ்காண்டினேவிய கடற்கொள்ளைத் தலைவன். | |
seal | n. கடல்நாய், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய கடல் வாழ் ஊனுணி விலங்குவகை, (வினை.) கடல்நாய் வேட்டையாடு. | |
seal | n. முத்திரை, ஆவணத்தின்மீதிடும் பொறிப்படையாளம், இலாஞ்சனை,ஆவணத்தின் மீது பதிப்பிக்கும் மெழுகு அல்லது ஈயத்துண்டின் மீழ்ன பொறிப்பு, உடைபடாக் காப்பு முத்திரை, தாள் அல்லது உலோகத் தகட்டலான உடைபடாத் தடைகாப்பிணைப்புப்பட்டி, முத்திரைக் குறிப்பு, பொறிப்பு அடையாளம | |
ADVERTISEMENTS
| ||
sea-legs | n. கொந்தளிப்புக் கடலிலும் கப்பல்தளத்தின் மீவம் நடக்கும் ஆற்றல். | |
sealer | n. கடல்நாய் வேட்டையாடுவதற்குரிய கப்பல். | |
sealery, seal-fishery | n. கடல்நாய் வேட்டை. | |
ADVERTISEMENTS
| ||
sea-letter | n. போர்க்கால நொதுமற் கப்பல் காப்புக்குறிப்பு போரிலீடுபடாத நாட்டுக்கப்பலின் ஆட்கள்-சரக்குகள் முதலிய விவரமடங்கிய காப்புக்கடிதம். | |
seal-fishing, sealing | கடல்நாய் வேட்டையாடுதல், கடல்நாய் வேட்டை. | |
sealing-wax | n. அரக்கு, முத்திரை மெழுகு. | |
ADVERTISEMENTS
| ||
seal-line | n. கடல்வான்வரை, கடல்தள வானவிளிம்பு. |