தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seal-pipen. குமிழிக்குழாய், வளியாக்க அமைவில் நீரில் மூழ்கி வளி வௌதவிடம் குழாய்.
seal-ringn. முத்திரை மோதிரம்.
seal-rookeryn. கடல்நாய் இனப் பண்ணை, கடல்நாய் இனம் பெருகும் இடம்.
ADVERTISEMENTS
sealskinn. பதனிடப்பட்ட கடல்நாய்த் தோல், கடல்நாய்த் தோற்போலி.
sealwortn. அல்லியின் மலர்ச்செடி வகை.
Sealyham, Sealyham terriern. அகழ்ஞாளி, சுறுசுறுப்பும் வலிமையுந் தோண்டும் இயல்புமுடைய சிறுநாய் வகை.
ADVERTISEMENTS
seamn. தையல் விளிம்பு, பலகைகளின் பொருத்து, மூட்டுவாய், பொருத்தின் இடைவௌத, தழும்பு, கைப்புத்தடம், இலைத்தடம், விதை அடித்தழும்பு, வெடிப்பு, வெட்டுவாய், சுரிப்பு, இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு, அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை, (உள்.) எலும்பின் பூட்டுவாய், காயத்தின் தைப்புவாய், (வினை.) விளிம்பு அல்லது கரை அமை, தடமிடு, அடையாளமாகக் குறி, மூட்டுப்பிரி, மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு, தையலிட்டு இணை.
seamann. முந்நீரன்.
seamanlikea. கடலாண்மைத் திறமுடைய.
ADVERTISEMENTS
seamanshipn. கடலாண்மை, கப்பல்செலுத்துங் கலை.
ADVERTISEMENTS