தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seaportn. பட்டினம், துறைமுக நகரம்.
sear n. துப்பாக்கித்தடுக்கு, துப்பாக்கிக் குதிரையின் பற்றுக்கொளுவி.
sear a. இலைகள்-மலர்கள் வகையில் வதங்கிப்போன, உலர்ந்துவிட்ட, வயது வகையில் சோர்வுற்ற, வாட்டமடைந்த, (வினை.) வதங்கிப்போ, உணங்கிவிடு, சருகாக்கு, சூடிடு, சூடிட்டுத் தீயச்செய், உணர்ச்சியறச் செய், மரத்துப்போகவை.
ADVERTISEMENTS
searchn. தேட்டம், தேடுதல், தேடுமுயற்சி, நாடித்திரிதல்,புகுந்தாய்வு, சோதனை, தேர்வாய்பு, பரிசீலனை, ஆராய்ச்சி, தேடிக்காணும் முயற்சி, (வினை.) தேடு, நாடித்திரி, சோதனையிடு, புகுந்தாராய், தடவிப்பார், பரவலாகத் தேர்ந்துபார், துருவி நோக்கு, நுணுகிக் காண முயலு, கிளறிக்காண முயலு, துருவிச்செல், எங்கும் சென்று ஊடுருவு, கூர்ந்தாராய், ஆராய்ச்சி செய், முழுதுறழ்வாகப் பரிசீலனை செய்.
Searchதேடு
searchingn. தேடுதல், ஆய்தல், கூர் ஆய்வு, ஊடுருவுநோக்கு, துளைப்பு, துளைத்துச் செல்லல், (பெ.) தேடுகிற, ஊடுருவுகிற.
ADVERTISEMENTS
Searching wordதேடு சொல்
searchlightn. நீடொளி, எதிர்க்கதிர் விளக்கம், பாவொளி விளக்கம், ஔத எதிரொளிக் கதிர்களைக் கற்றையாக ஒருமுகப்படுத்தும் ஔத விளக்கம், பாவொளி, எதிரி விமான முதலியவற்றை இருளிற் காண உதவும் கூம்பொளி விளக்கத்தின் ஔதக்கற்றை.
search-partyn. தேடுங்குழு, காணாமற்போனவற்றைத் தேடிக் காண்பதற்குரிய குழாம்.
ADVERTISEMENTS
search-warrantn. சோதனை எழுத்தாணை.
ADVERTISEMENTS