தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sea-mark | n. கடல் இட விளக்கக்குறி, கலங்கரை விளக்கம் வகை, கப்பலோட்டிகளுக்கு வழிகாட்டும் முனைப்படையாளம். | |
sea-mat | n. பவளப்புழுவினம் அமைக்குந் தட்டைப் பாறை. | |
sea-mew | n. கடற்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
seaming-lace, seam-lace | மூட்டுவாய் மறைப்புப் பின்னல். | |
sea-mouse | n. ஔதப்பிறக்கமுடைய கடற்புழு வகை. | |
seam-presser | n. உழவுப்பரம்பு, உழுதபுலம் சமப்படுத்துங்கருவி, தையற்காரர் தேய்ப்புப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
seamstress | n. தையல் மடந்தை. | |
seamy | a. தையல் மடிப்புவிளிம்பு தெரிகிற, மறுபுறஞ்சார்ந்த, கவர்ச்சி குன்றிய, மறைக்க விரும்புகிற. | |
seance, sance | குழு அமர்விருக்கை, ஆய்வாராய்வுக்குழு அமர்வு, ஆவித் தொடர்பாய்வுக் குழுவிருக்கை, ஆவித் தொடர்புக் காட்சிக் குழு. | |
ADVERTISEMENTS
| ||
sea-nymph | n. கடற்கன்னி. |