தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
searing-ironn. சூட்டுக்கோல்.
sea-roomn. கப்பல் திருப்புதுறை, கடலில் கப்பல் திரும்புவதற்கு வாய்ப்பான இடம்.
sea-saltn. கடலுப்பு.
ADVERTISEMENTS
sea-shoren. கடற்கரைப் பகுதி, (சட்.) வேலை ஏற்ற இறக்க இடைத்தளக்கரை.
seasicka. கடற் குமட்டல் கோளாறுடைய.
seasicknessn. கடற்குமட்டல் நோய், கடலிற் கப்பல் இயக்கத்தால் ஏற்படும் குமட்டல்நோய்.
ADVERTISEMENTS
seasiden. கடலடுத்த இடம், நற்கரை உடல் நலத்திற்குகந்த நிலையான கடற்கரை வாழ்விடம், நற்பாக்கம், விடுமுறைக் காலத்தில் தங்கும் வாய்ப்புடைய உல்ல் நலத்திற்குகந்த கடற்கரையிடம்.
sea-sleeven. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வௌதப்படுத்தி மறையும் மீன்வகை.
seasonn. பருவகாலம், ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று, பருவம், செவ்வி, வேளை, உரிய தறுவாய், குறிப்பிட்ட கால எல்லை, வரையறையுடைய காலம், பருவமுறை, வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம், (வினை.) பக்குவப்படுத்து, கலந்து பதப்படுத்து, சுவைப்படுத்து, தனிச்சுவையூட்டு, முதிர்வுறாச் செய், காலத்தால் உரம் பெறுவி, தேர்ச்சியுறுவி, அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு, தனித்திறமூட்டு, தனிப்பண்பு தோய்வி, பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு, பழக்கப்படுத்து, சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு, நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு, மாற்றுச்சுவையேற்று, மிதப்படுத்து, முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு, தனிச்சுவைக்கு உரியதாயியலு.
ADVERTISEMENTS
seasonablea. பருவகாலத்திற்குத் தகுந்த, பருவகாலத்திற்கு இயல்பான, பருவகாலத்தில் வழக்கமாய்க் காணப்படம் வகை சார்ந்த, தறுவாய்க்கேற்ற.
ADVERTISEMENTS