தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sea-whistlen. ஊதுபைம்மீன், ஊதலாகப் பயன்படும் பையுடைய மீன்வகை.
sea-wifen. பாறைபற்றி வாழும் பற்களும் முட்செதிள்களும் உடைய பகட்டுவண்ண மீன்வகை.
sea-wingn. ஈரிதழ்த்தோட்டு நத்தை வகை.
ADVERTISEMENTS
seawithwindn. கடற்பாசி வகை.
sea-wolfn. கடல்மீன்வகை, கடற் கொள்ளைக்காரன்.
seawomann. கடற்கன்னி, கடலணங்கு.
ADVERTISEMENTS
seaworthya. கடற்பயணத்திற்குப் பொருத்தமான, கடலோடும் கட்டுர வலிமையுடைய.
sebaceousa. கொழுப்புச் சார்ந்த, கொழுப்பினை உடைய.
sebestan, sebesten மருந்தாக முன்பு பயன்படுத்தப்பட்ட திராட்சை போன்ற பழம்.
ADVERTISEMENTS
sec a. இன்தேறல் வகையில் உலர்வான.
ADVERTISEMENTS