தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
secondly | adv. இரண்டாவதாக. | |
second-mark | n. நேர அளவு வகையில் நொடிக்குறியீடு, கோண அளவு வகையில் விகலைக்குறியீடு, நீள அளவு வகையில் அங்குலக்குறியீடு. | |
secondo | n. இருவர் இசைப்பாடலில் இரண்டாவதாகப் பாடுபவர், இருவர் இசைப்பாடலில் இரண்டாமவர் பாடலின் பிற்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
second-pair back | n. வீட்டின் பின்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை. | |
second-pair front | n. வீட்டின் முன்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை. | |
second-rate | n. மட்டமான ஆள், மட்டமான பொருள், இரண்டாம் வகுப்புக்கப்பல், (பெ.) மட்டமான, கீழ்த்தரமான, இழிந்த, முதல்தரமல்லாத, முதன்மையற்ற, இடைத்தரமான, தனிச்சிறப்பற்ற, இரண்டாம் வழூப்பிற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
seconds | n. pl. மட்டச் சரக்குகள். | |
secrecy | n. மறைவடக்கப் பண்பு, இரகசியத்தன்மை, மறைகாப்பு ஆற்றல், மறைகாப்புப்பழக்கம், ஔதப்புப்பாங்கு, இரகசியமாக வைத்துக்கொள்ளும் இயல்பு, இரகசியம் வௌதப்படாநிலை. | |
secret | n. மறைசெய்தி, இரகசியம், மறைவான எண்ணம், மறைநில வகை முறை, மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி, மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி, வௌதப்படுத்தப்பெறாத செய்தி, சிலருக்கே தெரிந்த யதி, புரியாத செய்தி, மூலதத்துவம், மறைநிலை மெய்ம்மை, பொதுவாக அறியப்படாத மூலகாரணம், மறைவடக்க நிலை இரகசியத்தன்மை, ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள், (பெ.) மறைவடக்கமான, இரகசியமான, மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய, மறைக்கப்பட்ட, வௌதப்படுத்தப்படாத, தனிமறைவான, வௌதயிடுவதற்குரியதல்லாத, பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத, காட்டக்கூடாத, பிறர் அறியாத, சிலருக்கே தௌதவரவான, பலருக்கு அறிவிக்கப்படாத, கண்பார்வையிற் படாத, பிறர் அறியாது நடத்தப்படுகிற, தெரிவிக்கக்கூடாத, அடக்கமான, வாய்பேசாத, மறைவடக்கஇயல்புடைய, மறை வௌதயிடாத, மறைநிலை பேணுகிற, மறைகாக்கிற மறை புறம்போகவிடாத, புறந்தெரியாத, செயல்வகையில் ஔதவுமறைவான, இடவகையில் மறைவொதுக்கமான, அகநிலையான, உள்ளார்ந்த, மறைநிலையான, மறைமெய்ம்மை சார்ந்த, மறை உணர்விற் பங்குகொண்ட, மறைமுகமான. | |
ADVERTISEMENTS
| ||
secretaire | n. எழுத்தர் சாய்மேசை, எழுது பொருள்கள் வைக்கும் இழுப்பறைச் சாய்மேசை. |