தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
secretariala. செயலாளருக்குரிய, செயலாளரின் சார்பான, செயலாண்மைத் தொடர்பான, செயலாண்மைத்துறை சார்ந்த.
secretariat, secretariaten. செயலாளர் அலுவலகம், செயலாளர் குழுமம், அரசாங்கத் தலைமைச் செயலகம், செயலக அலுவலர் தொகுதி, செயலாண்மையர் அலுவலகம், செயலாண்மையர் பணியகக் கட்டிடம்.
secretaryn. செயலாளர், செயற்பொறுப்பாளர், அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர், பிரிட்டனில் அலுவலக அமைச்சர், எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை, (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம், காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
ADVERTISEMENTS
secretary-birdn. காதிற் செருகியுள்ள பேனாப்போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்கப் பாம்புணிப் பறவை வகை.
secretaryshipn. செயலாளர் நிலை, செயலாளர் கடமைகள், செயலாண்மைத்துறை.
secretev. மறைத்துவை, மறைவிடத்தில் வைத்து ஔத, சுரப்பி, கசியச்செய்.
ADVERTISEMENTS
secretionn. மறைத்து வைப்பு, ஔதத்து வைத்தல், (உட.) சுரப்பு, கசிவு, கசிவது, ஊனீர்.
secretivea. மறையடக்கும் பாங்குள்ள, மர்மங் காக்கிற, எதையும் பேசாதடங்கி வைத்துக் கொள்கிற, வேண்டுமென்றே பேசாதிருக்க, மட்டுமீறிய ஒதுங்குதல் உடைய.
secretlyadv. மறைவாக, பிரார்த்தவகையில் மௌனமாக.
ADVERTISEMENTS
secretorn. சுரப்பிப்பவர், சுரக்கச் செய்வது.
ADVERTISEMENTS