தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
secularity | n. மதச்சார்பின்மை, மட்டற்ற உலகியல்பற்று, சமயபற்றின்மை, ஊழிக்கால இயங்கற் பண்பு. | |
secularization | n. மதச்சார்பு விலக்கீடு, அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு நீக்கம், திருச்சபை உடைமை வகையில் சமயஞ்சாராப் பொதுத்துறைக்கு மாற்றீடு, திருச்சபை உடைமை வகையில் உலகியற் பயனீடு, மடத்துத்துறவிவகையில் புறநில வாழ்வளிப்பு, தற்காலிகப்புறநிலை வாழ்விப்பு. | |
secularize | v. மதச்சார்பற்றதாக்கு, அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு, உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று, சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து, மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி. | |
ADVERTISEMENTS
| ||
secularly | adv. மதச் சார்பற்ற முறையில், சமயஞ்சாராப் பொதுநிலையில். | |
secund | a. (தாவ., வில.) ஒருபக்கமமாக மட்டும் வரிசைப்படுத்தப்பெற்ற. | |
secundly | adv. ஒருபுறமாக மட்டும் வரிசைப்படுத்தப்பட்ட முறையில. | |
ADVERTISEMENTS
| ||
secundo | adv. இரண்டாவதாக. | |
secundum | prep. இணக்கமாக, அனுசரித்து. | |
secundum artem | adv. செயற்கையாக, திறைமையுடன், அறிவியல் முறைப்படி. | |
ADVERTISEMENTS
| ||
secundum quid | adv. சில வகையில் மட்டும், முழுநிலையாகவன்றி, வரையறைக்குட்பட்டு. |