தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
secretory | a. சுரப்பிக்கிற. | |
secrets | n. pl. மறை உறுப்புக்கள். | |
sect | n. தனிக்குழு, உட்குழு, தனிப்பிரிவு, கிளைப்பிரிவு, சமயக்கட்சி, சமய உட்பிரிவு, சமயத்துறையில் பிரிந்து செல்பவர் குழு, சமயத்துறையில் ஒழுங்குப்பட்ட பெரும்படி அமைப்பு, கருத்துவேறுபாட்டுக் குழு, சமய மறுப்பாளர்குழு, சமய அறிவுத்துறைகளில் தனி ஒரவரைப் பின்பற்றும் மரபுக்குழு. | |
ADVERTISEMENTS
| ||
sectarian | n. கிளைப் பிரிவினர், உட்குழுவினர், உட்கட்சி சார்ந்தவர், குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர், சமயத்தனிக்குழுவினர், (வர.) திருக்கூட்டத் தனிநிலை விரும்புபவர், (பெ.) கட்சி சார்ந்த, உட்குழுவினுக்குரிய, சமய உட்குழுப்பற்றுடைய, குறுகிய கட்சி மனப்பான்மையுடைய, உட்கட்சி வேறுபாடு காட்டுகிற, உட்கட்சி வேறுபாட்டுணர்ச்சி வாய்ந்த, பரந்த சமுதாயக் குழுக்களுடன் பழகாது விலகி நிற்கிற. | |
sectarianism | n. சமயப் பிரிவுணர்ச்சி, சமய உட்கட்சி மனப்பான்மை, குறுகிய மனப்பான்மையுடன் கூடிய பற்று. | |
sectarianize | v. சமய உட்குழு மனப்பான்மையூட்டு, சமய உட்குழுக் கருத்துக்களில் தோய்வி, சமய உட்பிரிவின் ஆட்சிக்குட்படுத்து, சமய உட்பிரிவாய் இயங்கு, உட்பிரிவுகளாகப் பிளவுபட்டியலு | |
ADVERTISEMENTS
| ||
sectary | n. சமயப் பிரிவினர், கொள்கை பின்பற்றுபவர், சீடர், வழிபாட்டாளர், நிறுவப்பட்ட நாட்டுத் திருச்சபையை ஏற்க மறுப்பவர். | |
sectile | a. கத்தியால் உடைபடாமல் வெட்டப்படவல்ல. | |
section | n. கூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய். | |
ADVERTISEMENTS
| ||
sectional | a. பிரிவு சார்ந்த, பிரிவிற்குரிய, பிரிவுகளுக்குரிய, பிரிவாயுள்ள, பிரிவுகளால் ஆக்கப்பட்ட, வெட்டுவாயான. |