தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
secundusn. இரண்டாமவன்.
securablea. கைப்பற்றுவதற்குரிய, தடைகாப்புச் செய்யத்தக்க.
securea. பாதுகாப்பான, தடைகாப்புடைய, இடரற்ற, இடரச்சமில்லாத, கவலைக்கிடமற்ற, தன்னம்பிக்கை மிக்க, தளரா நம்பிக்கையுடைய, மட்டற்ற தன்னுறுதி வாய்ந்த, தோலா உறுதியுடைய, தாக்கியழிக்க முடியாத, நிலையான காப்புடைய, தவறாத, நெகழாத, பிடி நழுவாத, உறுதியாகப் பொருத்தப்பெற்ற, நற்காப்பிடம் பெற்ற, (வினை.) நாடிப்பெறு, போட்டியிடையே முயன்று கைக்கொள், தவறாமல் பார்த்துக்கொள், உறுதியாக நிலைநாட்டு, உத்திரவாதஞ் செய், வலிமையுடன் பற்றிக்கொள், பாதுகாப்புக்கு, உறுதிசெய், உறுதியாக இணை, இறுக்கு,கதவைப்பாதுகாப்பாக அடைத்துவிடு, பத்திரமாக அடைத்துவை, அரண்செய், வலிமைப்படுத்து, (வினையடை.) (செய்.) பாதுகாப்பாக.
ADVERTISEMENTS
securelyadv. பத்திரமாக, பாதுகாப்புடன்.
securiforma. கோடரி வடிவான.
securityn. பாதுகாப்பு, இடர்காப்பு, இடர்காப்புறுதி, கவலையற்ற தன்மை, மட்டுமீறிய தன்னம்பிக்கை, ஈடு, பிணையம், கடனீட்டுப் பத்திரம், பங்குரிமைச் சான்றிதழ், கருவூலப்பண உறுதிச் சீட்டு, உறுதிச் சீட்டு.
ADVERTISEMENTS
Security servicesகாவல் பணிகள், பாதுகாப்புப் பணிகள்
sedann. தூக்கு நாற்காலி, மேனா, அடைப்பு வண்டி.
sedatea. அமைவடக்கமான, ஆரமைதி வாய்ந்த, மெல்லமைவான, நிலையமைவார்ந்த, உணர்ச்சி உள்ளடக்கிய, எழுச்சியற்ற, உலைவற்ற, சிடுசிடுப்பற்ற, உணர்ச்சி வேகமற்ற.
ADVERTISEMENTS
sedatelyadv. நிலையமைதியாக, சமநிலை கொண்டு, உணர்ச்சி உள்ளடங்கப்பெற்று, அதிர்வுற்ற நிலையுற்று, சிடுசிடுப்பற்று, உணர்ச்சி வேகமற்ற பண்புடன்.
ADVERTISEMENTS