தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
secretarial | a. செயலாளருக்குரிய, செயலாளரின் சார்பான, செயலாண்மைத் தொடர்பான, செயலாண்மைத்துறை சார்ந்த. | |
secretariat, secretariate | n. செயலாளர் அலுவலகம், செயலாளர் குழுமம், அரசாங்கத் தலைமைச் செயலகம், செயலக அலுவலர் தொகுதி, செயலாண்மையர் அலுவலகம், செயலாண்மையர் பணியகக் கட்டிடம். | |
secretary | n. செயலாளர், செயற்பொறுப்பாளர், அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர், பிரிட்டனில் அலுவலக அமைச்சர், எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை, (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம், காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
secretary-bird | n. காதிற் செருகியுள்ள பேனாப்போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்கப் பாம்புணிப் பறவை வகை. | |
secretaryship | n. செயலாளர் நிலை, செயலாளர் கடமைகள், செயலாண்மைத்துறை. | |
secrete | v. மறைத்துவை, மறைவிடத்தில் வைத்து ஔத, சுரப்பி, கசியச்செய். | |
ADVERTISEMENTS
| ||
secretion | n. மறைத்து வைப்பு, ஔதத்து வைத்தல், (உட.) சுரப்பு, கசிவு, கசிவது, ஊனீர். | |
secretive | a. மறையடக்கும் பாங்குள்ள, மர்மங் காக்கிற, எதையும் பேசாதடங்கி வைத்துக் கொள்கிற, வேண்டுமென்றே பேசாதிருக்க, மட்டுமீறிய ஒதுங்குதல் உடைய. | |
secretly | adv. மறைவாக, பிரார்த்தவகையில் மௌனமாக. | |
ADVERTISEMENTS
| ||
secretor | n. சுரப்பிப்பவர், சுரக்கச் செய்வது. |