தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
secantn. வெட்டுக்கோடு, ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு, குறுக்கை, வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம், செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம், (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
secateurn. தழைக் கத்திரிக்கோல், செடிகொடிகளை வெட்டுவதற்கான பெரிய கத்தரிக்கோல்.
seccon. சுவரோவியம், உலர்சாந்த மீது தீட்டப்படும் வண்ண ஓவியம்.
ADVERTISEMENTS
seccotinen. பசைநீர், பசைக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும் நீர்மவகை, (வினை.) பசைநீர் கொண்டு ஒட்டு.
secedev. பிரிந்து செல், குழுவின் உறுப்பினர் பதவியினின்றும் முறையாக விலகிக்கொள், திருச்சபையிலிருந்து வெட்டிக்கொண்டு செல், கூட்டிலிருந்து விலகிவிடு, அரசியல் அமைப்பிலிருந்து பிரிந்துவிடு.
secedern. பிரிந்து செல்பவர்.
ADVERTISEMENTS
secernentn. (உட.) சுரப்பு உறுப்பு, சுரப்பூட்டும் மருந்து, (பெ.) சுரப்பு ஊக்குவிக்கிற.
secessionn. பிரிந்து செல்லுதல்.
secludev. விலக்கிவை, ஒதுக்கிவை, தனிமைப்படுத்து.
ADVERTISEMENTS
secludeda. ஒதுங்கிய, பிறர் பார்வையிலிருந்த விலகிய, சமுத்யத் தொடர்பற்ற.
ADVERTISEMENTS