தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
seatstick | n. உட்கார உதவக்கூடிய நடையூன்று கோல். | |
sea-urchin | n. கடல் ஊமத்தை, முட்களுள்ள முட்டை வடிவான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. | |
sea-wall | n. கடல் தடுப்புச் சுவர். | |
ADVERTISEMENTS
| ||
sea-walled | a. கடல் தடுப்பமைவுடைய, கடல் சூழ்ந்த. | |
seaward | a. கடல் நோக்கிய, கடல்திசையான, நடுக்கடல் நோக்கிய, ஆழ்கடல் நோக்கிய, (வினையடை.) கடல் நோக்கி, ஆழ்கடல் நோக்கி. | |
seawardly | adv. கடல் திசையாக. | |
ADVERTISEMENTS
| ||
sea-ware | n. கடற்பாசி உரம். | |
sea-way | n. கடல்நெறி, கப்பல் செல்லும் பாதை, கருங்கடல். | |
seaweed | n. கடற்பாசி. | |
ADVERTISEMENTS
| ||
sea-whip | n. பவள மிலாறு. |