தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
selector | n. தேர்ந்தெடுப்பவர். | |
selenate | n. மதிமகி, மதிமக்காடியின் காரம். | |
selene | n. மதி, திங்கட் புத்தேள். | |
ADVERTISEMENTS
| ||
selenic | a. உயர்திற இணைவில் மதியஞ்சார்ந்த, திங்கள் கோளுக்குரிய. | |
selenious | a. (வேதி.) தாழ்தறி இணைவில் மதிமத்திற்குரிய. | |
selenite | n. களிக்கல் படிகத்தோடு, மதிம உப்புவகை. | |
ADVERTISEMENTS
| ||
selenite(2), Selenite | -3 n. திங்கட்கோளில் வாழ்பவர். | |
selenitic | a. திங்கட்கோளுக்குரிய, திங்கட்கோளின் மையத்தினின்றும் பார்த்தாற் போன்ற. | |
selenium | n. மதிமம், ஔதக்கற்றைக் கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளுந் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம். | |
ADVERTISEMENTS
| ||
selenocentric | a. மதிமையப்பட்ட, திங்கட்கோளின் மையத்தினின்றும் பார்த்தாற் போன்ற. |