தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
selenodontn. பிறை முகட்டுப் பல்லுடைய பால்குடி உயிர், (பெ.) பிறைமுகட்டுப் பல்லுடைய.
selenographn. திங்கள் ஓவிய வரைவு.
selenographern. திங்கட்கோள் ஆய்வுத்துறை மாணவர்க்ஷீ திங்கட்கோள் ஆய்வுத்துறையாளர்.
ADVERTISEMENTS
selenographica. திங்கட்கோள் ஆய்வுத்துறை சார்ந்த, திங்கட்கோள் நிலப்பட அமைப்புச் சார்ந்த.
selenographyn. திங்கட்கோள் நிலப்பட அமைப்பு, திங்கட்கோள் ஆகியவற்றை.
selenologistn. திங்கட்கோள் ஆய்வுநுலாளர்.
ADVERTISEMENTS
selenologyn. திங்கட்கோள் ஆய்வுநுல்.
selenotropica. (தாவ.) திங்கட்கோளின் திசைநோக்கி வளர்கிற, வளர்ச்சியில் திங்கட்கோளின் செயல்விளைவைப் பெறுகிற.
selenotropismn. (தாவ.) வளர்ச்சியில் திங்கட்கோள் நோக்கிய வளைவியல்பு.
ADVERTISEMENTS
selenotropyn. திங்கட்கோள் நோக்கிய வளைவுடைமை.
ADVERTISEMENTS