தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seismoscopica. நிலநடுக்க இடநுட்பங் காட்டுகிற.
seizablea. கைப்பற்றத்தக்க, பிடிக்கத்தக்க, கவரத்தக்க, பறிக்கத்தக்க, சட்டப்படி கைப்பற்றத்தக்க, மனத்தால் பற்றத்தக்க.
seizev. பற்று, பிடி, கைப்பற்று, சிக்கெனப்பிடி, வலிந்து கைக்கொள், ஆவலுடன் எடுத்துக்கொள், திடுமெனக் கைப்பற்று, துணிந்து எடுத்துக்கொள், பறி, கவர்ந்துகொள், வென்று கைவசப்படுத்து, கையகப்படுத்து, கோட்டை முதலியன கைக்கொள், கருத்தால் பற்று, நன்கு புரிந்து கொள், பற்றிக்கொள், விடாது பயன்படுத்து, தேர்ந்து துணி, இயந்திர வகையில் சிக்குறு, மசகு போதாமல் முறுகுதலுறு, சட்டப்படி கைப்பற்று, பறிமுதல் செய், கைது செய், (கப்.) கயிற்றால் வரிந்துகட்டி இறுக்கு, (சட்.) உடைமை உரிமைப்படுத்து, உடைமை உரிமை வழங்கு.
ADVERTISEMENTS
seizinn. (சட்.) இறையிலி வகை உடைமை, இறையிலிவகை உடைமைப்பேறு, இறையிலி வகை உடைமை உரிமை, இலி வகை உடைமை அடையாளச் சின்னம்.
seizingn. பிடிப்பு,பறிப்பு,கைக்கொள்ளுகை, கவர்வு, வரிவுப் பிணைப்பு, தளைப்பு.
seizorn. (சட்.) கைப்பற்றுவோர், பறிப்பவர், கைக்கொள்ளுபவர், பறிமுழ்ல் செய்பவர், கைது செய்பவர், சட்டப்படி கைப்பற்றுபஹ்ர்.
ADVERTISEMENTS
seizuren. பற்றுகை,கொள்ளுகை, பிடி, பிடிப்பு, கவர்வு, பறிப்பு, சட்டப்படியான கைப்பற்றுகை, கைது செய்கை, கைப்பற்றுகை, கைப்பற்றிய பொருள், திடீர் நோய்ப்பிடிப்பு, வாத சன்னியின் திடீர்த்தாக்குதல்.
sejanta. (கட்.) குந்திய, கேடயச்சின்னங்களின் விலங்குருக்கள் வகையில் முன்னங்கால்களைச் செங்குத்தாக வைத்து உட்கார்ந்த நிலையிலுள்ள.
sekosn. (தொல்.) புனித உள்ளிடம், திருவுண்ணாழிகை, பண்டைக் கோயிலின் கருவறை.
ADVERTISEMENTS
selachiann. சுறா-நாய்-மீன் உள்ளிட்ட மீன் இனவகை, (பெ.) சுறா உள்ளிட்ட மீனினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS