தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
seiner | n. பார வலை வீசுபவர். | |
seine-roller | n. பார வலை சுற்றி வைக்கும் உருளை. | |
seise | v. (சட்.) உடைமையாகக் கொள்ளுவி, உடைமை வழங்கு. | |
ADVERTISEMENTS
| ||
seism | n. நிலநடுக்கம். | |
seismal, seismic | நிலநடுக்கஞ் சார்ந்த. | |
seismicity | n. நிலநடுக்கம் ஏற்படும் நிலை, அடிக்கடி நிலவதிர்ச்சி எழக்கூடிய நிலை. | |
ADVERTISEMENTS
| ||
seismism | n. நிலநடுக்க நிகழ்ச்சி. | |
seismogram | n. நிலநடுக்கக்கருவி தரும் நிலநடுக்கப்பதிவு. | |
seismograph | n. நிலநடுக்கக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
seismographer | n. நிலநடுக்கக் கருவியர், நிலநடுக்க ஆய்வாளர். |