தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seepv. கசிந்தொழுகு.
seepagen. கசிவு, ஒழுக்கு.
seer n. பார்ப்பவர், மெய்யுணர்வாளர், அறிவர்.
ADVERTISEMENTS
seer n. சேர், இந்திய எடையளவுக் கூறு.
seer-fish, seir-fishமீன் வகை.
seersuckern. நீல வௌ஢ளைக் கோடிட்ட நாரியல் துகில் வகை.
ADVERTISEMENTS
seesawn. ஊசற்கட்டை, சாய்ந்தாடி மரம், ஊசற்கட்டையாட்டம், ஏற்ற இறக்க உசலாட்டம், எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம், மாறிமாறிவ இயக்கம், தூங்கிசைப்பு, இழுத்திழுத்துப் பாடும்பாட்டு (பெ.) மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற, முன்பின் ஊசலாடுகிற, எதிரெதிர் எழுந்தாடுகிற, (வினை.) ஊசற்கட்டையாட்டமாடு, மாறிமாறி எதிரெதிராக இயங்கு, ஊசலாடு, மாறிமாறி எதிரெதிராக இயங்குவி, அடிக்கடி கருத்து மாறுபடு, (வினையடை.) மாறிமாறி மேலுங்கீழுமாக, எதிரெதிராக எழுந்து தாழ்ந்து, முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில்.
seethev. கொதித்துக் குமுறு, வெந்து குழைவுறு, கொதிக்கவை.
segmentn. வெட்டுக்கூறு, துண்டு, குறுவட்டு, பூழி, அரிகூறு, பிரிகூறு, ஆரஞ்சுப்பழம் முதலியவற்றின் சுளைப்பகுதி, இலையின் இழ்ழ்க்கூறு, பகுதி, பிரிவு, கணு இடைக்கூறு, (வடி.) துணுக்கு வரையுருவின் வெட்டுக்கூறு, துண்டம் பிழம்புருவின் வெட்டுக்கூறு, (வினை.) கூறுபடுத்து, குறுவட்டாகத் துணி, வட்டுவட்டாக அரி, கூறுகூறாக்கு, சுளைசுளையாகப் பிரி, (கரு.) கூறுகூறாகப் பிளவுறு(கரு.) பகுதிபகுதியாகப் பிரிவுறு, (உட்.) மரபுயிர் மொக்குகளால் இனம் பெருக்கு.
ADVERTISEMENTS
segmentala. வெட்டுப்பகுதிக்குரிய, தனித்தனிக் கூறு சார்ந்த, வெட்டுப் பகுதி இயல்பான, தனித்தனிக்கூறியல்பான, கூறுகளாலான, கூறாக்கங் கொண்ட, கூறுகூறுகப் பிரிக்கப்படக்கூடிய, விட்டத்தின் வில்வரைக்கூறான, வில்வரைக் கூறுவடிவமுடைய, வில்வரைக் கூறுகளடங்கிய, வளையக்கூறுகளாலான, வளையக்கூறுகள் தோறும் காணப்படத்தக்க.
ADVERTISEMENTS