தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seeker n. தேடுவோர், பேரார்வலர், விருப்பமிக்கவர், ஆராய்ச்சி நாட்டமுடையவர், அறுவைக்கிளறு கருவி, ஆய்வுத்தொலை நோக்காடி.
Seeker n. உண்மைத் தேவாலயம் தேடுபவர்.
seek-no-furthern. குளிர்காலத்தில் கனிதரும் செந்நிற ஆப்பிள் வகை.
ADVERTISEMENTS
seelv. (செய்.) கண்ணை மூடு, பருந்து போன்ற பறவையின் கண்ணைத் தைத்து மூடு, ஏமாற்று.
seemv. தோன்று, தெரியவரலாகு, மேலீடாகத் தென்படு, போலித் தோற்றமுடையதாயிரு, மேலீடாகக் காணப்பெறு, போலிரு, ஐயத்துக்கிடமாக அறியப்படு, உளத்துக்குச் ழரியாகப்பட, மொத்தத்தில் நல்லதாகப் படு, பொதுவாகக் கருதப்படு, மெய்யானதாகத் தோன்று, போலிரு, கேள்வியால் தெரியவரலாகு, போலியாயிரு.
seemingn. வௌதத்தோற்றம், போலித்தோற்றம், நினைவு முறைமை, (பெ.) வௌதத்தோற்றமான, புறப்பகட்டுத் தோற்றமான.
ADVERTISEMENTS
seeminglyadv. வௌதத்தோற்றத்தில், என்பது போன்று.
seemlinessn. வௌதமதிப்பு.
seemlya. தகுதி வாய்ந்த, மதிப்புக் கெடாத, பொருத்தமான, அழகிய.
ADVERTISEMENTS
seenv. சி என்பதன் முடிவெச்சம்.
ADVERTISEMENTS