தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seed-oystersn. மழ கிளிஞ்சில்.
seed-pearln. சிறு முத்து.
seed-plotn. நாற்றங்கால், நாற்றுப்பண்ணை, வளர்ப்பகம்.
ADVERTISEMENTS
seedsmann. வித்துவேர், விதை வாணிகர்.
seed-timen. விதைப் பருவம்.
seed-vesseln. நெற்ற, விதையுறை.
ADVERTISEMENTS
seedwooln. பருத்தி, விதை பிரிக்கப்படா நிலையிலுள்ள கொட்டைப் பஞ்சு.
seedya. விதைகள் நிறைந்த, மலர்ச்சிநின்று காய்ப்பருவவளர்ச்சியுடைய, விரைவளர்ச்சியுடைய, எதிர்பார்த்த விளைவுவகையில் ஏமாற்றந் தருகிற, அருவருப்பான வளர்ச்சியுடைய, அருவருப்பான, கந்தலான, கந்தலாடையணிந்த, சத்தழிந்த, வீணழிவான, நோய், நலிவுற்ற, சணல்வகையில் விதை யெடுக்காத, விதையுட்கொண்ட, விதை சணல் மணமூட்டப்பட்ட, பழத்தேறல் வகையில் களைகளாற் பெறப்படுவதாகக் கூறப்படும் நறுமணச்சுவை வாய்ந்த.
seedy-toen. குதிரைக்காலடி நோய்.
ADVERTISEMENTS
seekv. தேடு, நாடிச்செல், நாடி உழை, விரும்பு, பெற விரும்பு, செய்யவிரும்பு, கண்டுபிடி, கண்டெய்த விரும்பு, கண்டுபிடிக்க முயலு, முயற்சி செய், செய்ய முனைவுறு, ஆராய்,காரணங்களை ஆராய், மெய்ம்மை ஆராய்ந்து தேடு, குறியாகக் கொள், பெறத்தக்க ஒன்றாகக் கருது, விசாரி, பற்றிக்கேள், வேண்டிக்கொள், செஞ்சு, காதலில் விரும்பி நாடு, வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர், (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு.
ADVERTISEMENTS