தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
see n. நாட்டு உச்ச உயர் மதகுருவின் ஆட்சியெல்லை, மாவட்டச் சமயத்தலைவர் பதவி, மதிப்புவாய்ந்த உயர்பதவி, தவிசு, மாவட்டச் சமயத்தலைவர் இருக்கை.
see v. பார், புலங்களால் உணர், காணும் ஆற்றல் பெற்றிரு, கண்கூடாகப் பார், பார்த்தறி, கண்டுணர், காட்சி மூலம் உணர், தேடிப்பார், காட்சியாகக் காண். காணப்பெறு, காட்சிப்பெறு, மனத்தால் உவ்ர், உள்ளத்தில் உருவகப்படுத்திக்காண், நினை, கருது, ஆய்ந்துணர், மதித்துணர், உறுப
see daylightஒருவகையில் தீர்வுகாண், ஒரு மட்டில் விளக்கம் காண், காட்சிப்பட வந்தமை.
ADVERTISEMENTS
see-brightn. காய்கறித் தோட்டப் பூண்டுவகை.
seedn. வித்து, முளைவிதை, விதை, கனிவுட்குரு, கொட்டை, விதைத்தொகுதி, கருமுளை, மீன் முட்டைக் குவை, வித்தாக முதிரும் நிலை, விதை உட்கொண்டநிலை, வித்தியநிலம், புல்வகைகளின் விதைப்பயிர், விதைபோன்ற பொருள், சிறுபொருள், விதைபோன்ற பொருள் தொகுதி, கண்ணாடி அகக்குமிழி, விதைப்படிகம், மணி உருவாக்கமூட்டும் படிகம், கான்முளை, வழித்தோன்றல், வழிமரபு, சந்ததி, வழி மரபினம், இனம், மூலமுதல், மூலகாரணம், தொடக்கம், மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு, விதை விளைவி, விதைத்தல் செய், விதைகள் போல் தூவு, கனிகளினின்றும் விதையெடு, மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி, இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை.
seed-caken. முழுவிதைப் பச்சி, முழு விதையுள்ளிட்ட சுவைப் பண்ணிய வகை.
ADVERTISEMENTS
seed-coraln. சிறு மணிப்பவளம்.
seed-cornn. விதைக் கூலம், பயிர்மணி விதை.
seeddrilln. விதை வரிசை இயந்திரம், (வினை.) சால்வரி விதைப்புச்செய்.
ADVERTISEMENTS
seedern. சால்வரி விதையமைவு, பழத்திலிருந்து விதையெடுக்கும் அமைவு.
ADVERTISEMENTS