தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sedimentn. படிவு, மண்டி, வண்டல்.
sedimentarya. மண்டியான, படிவியஷ்ன, வண்டலாகப் படிந்துருவான.
sedimentationn. வண்டற் படிவு, படிவியற் படுகை.
ADVERTISEMENTS
seditionn. ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி, இராசத்துரோகம், அமைதிக்குலைவு.
seditiousa. ஆட்சி எதிர்ப்பான.
seditiouslyadv. ஆட்சி எதிர்ப்புக் குற்றமாக.
ADVERTISEMENTS
seduc tionn. தீ நெறியுய்ப்பு, கெடுப்பு, பழிவீழ்வு, தீநெறியுய்க்கப்படுதல், கெடுக்கும் ஆற்றல், பழியுய்க்குந் திறம், கவர்ச்சித்திறம், கற்பழிப்பு, கறிபிழப்பு, கறிபழக்கப்படுதல்.
seducev. தீ நெறி உய், தவறான வழியில் தூண்டு, பழிக்கு இழு, குற்றஞ் செய்யத்தூண்டு, கற்பிழக்கச் செய், தூர்த்தையாக்கு, தூர்த்தனாக்கு.
seducementn. தீ நெறியுய்ப்பு, குற்றத் தூண்டுதல், பாவத்தில் நயமாக இழுத்து விடுதல், கற்பழிப்பு, ஒழுக்கக்கெடுப்பு.
ADVERTISEMENTS
seducern. தீ நெறிப்படுத்துபவர், பாவவழிப்படுத்துபவர், கெடுப்பவர், கற்பழிப்பவர், ஒழுக்கங் கெடுப்பவர்.
ADVERTISEMENTS