தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sedatenessn. நிலையமைதி, சமநிலை, உணர்ச்சி உள்ளடங்கிய நிலை, அதிர்வுற்ற நிலை, சிடுசிடுப்பற்ற நிலை, உணர்ச்சி வேகமற்ற நிலை.
sedativen. அமைதிப்படுத்தும் மருந்து, நோவாற்றும் மருந்து, (பெ.) அமைதிப்படுத்துகிற, நோவாற்றுகிற.
sedentarilyadv. ஓடியாடும் பழக்கமின்றி, நிலையமர்வாக.
ADVERTISEMENTS
sedentarinessn. விலங்குவகையில் புலம்பெயராமை, நீர்வாழுயிர் வகையில் அகல நீந்துதலில்லாமை, சிலந்தி வகையில் பதிவிருக்கை.
sedentaryn. அமர்வியற்பாங்குடையார், பதிவியற் சிலந்திவகை, (பெ.) உட்கார்ந்திருக்கும் இயல்புடைய, ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிற, மக்கள் வகையில் குடியமர்வுப் பண்பார்ந்த, நடோ டிகளல்லாத, போக்குவரவு நடைப்பழக்கமற்ற, ஓடியாடித் திரியாத, அடிக்கடி பயணஞ் செய்யாத, தொழில்-வாழ்க்கை வகையில் பெரிதும் உட்கார்ந்தே இருக்கவேண்டும் நிலையினையுடைய, விலங்குவகையில் அலைதல் திரிதலற்ற, நீர்வாழ் உயிர் வகையில் தங்குதடையற்று நீந்தாத, சிலந்தி வகையில் பதிவிருக்கிற.
sederuntn. பேரவை கூடுகை, சமயப் பேரவை அமர்வு, உரையாடல் கூட்டமர்வு, கள்ளாடற் கூட்டயர்வு.
ADVERTISEMENTS
sedgen. கோரைப்புல், கோரைப்புல் படுகை.
sedge-warbler, sedge-wrenn. கோரையிடை வாழும் இரைப்பறவை வகை.
sedgya. கோரைப்புல்லார்ந்த, கோரைப்புல்லிற்குரிய, கோரைப்புல் போன்ற.
ADVERTISEMENTS
sedilian. pl. இருக்கைகள், திருக்கோயிலிற் கீழிடைக்கூடத்தில் தென்சுவரோரமாக மேற்கட்டியிட்டும் மூவருக்கெனவும் ஒதுக்கப்ட்டுள்ள கற்பீடம்.
ADVERTISEMENTS