தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seed-fieldn. விதைப்பண்ணை, நாற்றங்கால்.
seed-fishn. சினைமீன், முட்டையிடும் நிலையில் உள்ள மீன்.
seedinessn. விதை நிரம்பிய நிலை, நோய் நலிவுற்ற தன்மை, கந்தல் நிலை, பழத்தேறல் வகையில் களைகளால் ஏற்படுவதாகக் கூறப்படும் தனிச்சுவையுடைமை, கண்ணாடி வகையில் உட்குமிழியுடைமை, மீன் வகையில் நிறைசினை நில், சணல் வகையில் விதைநீக்கா நிலை.
ADVERTISEMENTS
seedingn. விதை விளைவு, விதைமுதிர்வு, விதைப்பருவ விரைவளர்ச்சி, அருவருப்பான வளம், விதையகற்றுதல், விதைப்பு, (பெ.) விதைவிளைவிற்குரிய, விதைப்பருவத்திற்குரிய, விதைப்பருவ விரைவளர்ச்சியுடைய, விதை அகற்றுகிற, விதைக்கிற.
seeding-machinen. சால்விதைப்பொறி, சால்வரி விதைப்பொறி.
seeding-ploughn. சால்வரி விதை கலப்பை.
ADVERTISEMENTS
seed-leafn. முளையிலை, விதைப்பருப்பின் வளர் உருவான முதல் இலை.
seedlessa. விதையற்ற, சந்ததியற்ற.
seedlingn. இளந்தை, விதைக்கன்று, வெட்டிவைக்கப்படாது விதையினின்று வளர்ந்த இளஞ்செடி, இளமரம், நாற்று, இளம்பயிர்.
ADVERTISEMENTS
seed-loben. கதுப்பு, விதைப்பருப்பு.
ADVERTISEMENTS