தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seduciblea. கெடுக்கப்படத்தக்க, எளிதில் தீநெறியில் உய்க்கப்படக்கூடிய.
seducinga. மருட்டித் தீவழியில் தூண்டுகிற, மசியூட்டும் கவர்ச்சியூட்டுகிற.
seducinglyadv. நச்சுக் கவர்ச்சியோடு.
ADVERTISEMENTS
seductivea. கவர்ச்சிமிக்க, மருட்டுகின்ற, கெடுக்கிற.
seductivelyadv. மருட்சியூட்டும் வகையில்.
seductivenessn. மருட்சித்திறம், மிகுகவர்ச்சியாற்றல்.
ADVERTISEMENTS
sedulityn. ஆள்வினை, அயரா முயற்சி.
sedulousa. ஆள்வினையுடைய, அயரா விழிப்புடைய, விடாது தொடரப்பட்ட, விடா முயற்சியோடு செய்யப்படுகிற.
sedulouslyadv. விடாமுயற்சியோடு, ஓவாது, வருந்தி, வேண்டுமென்றே.
ADVERTISEMENTS
sedulousnessn. ஆள்விளையுடைமை, தளரா ஊக்கம், இடைவிடா முயற்சி, அயரா விழிப்பு.
ADVERTISEMENTS