தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
segmental archn. மையம் உள்ளடங்கலாயில்லாத பிறை வில்வளைவு.
segmental valven. திருகு தடுக்கிதழ்.
segmentarya. கூறுகூறான, கூறாக்கமுடைய, கூறுபோன்ற, வெட்டுப்பகுதிக்குரிய.
ADVERTISEMENTS
segmentationn. கூறுபடுத்துதல், கூறுபாடு, கூறாக்கம், பிரிவமைவு, கூறுபாட்டமைவு முறை, (கரு.) கரு உயிர்மப்பிளவீடு, (கரு.) கரு உயிமக் கூறுபாட்டுப் பெருக்கம்.
segmenteda. கூறுகளாகப் பிரிவுற்ற, கூறுபாட்டடையாளங்களையுடைய, கூறுகளாலான, கூறுகளால் இணைக்கப்பட்ட.
segment-gearn. சக்கரப் பல்விற்கூற்று விசைப்பொருத்து சுற்றளவின் ஒரு பகுதியில் மட்டும் பற்களைக் கொண்ட இயக்கு சக்கர விசைப் பொருத்து.
ADVERTISEMENTS
segment-rackn. வளைகோல் பல்விசைப் பொருத்து.
segment-sawn. பற்சக்கர இரம்பம்.
segment-wheel n. விற்கூற்று விசைப் பற்சக்கரம்.
ADVERTISEMENTS
segregatea. தனிப்படுத்தப்பட்ட, பிரித்துவைக்கப்பட்ட, (வில்.) தனி முழுமையான, கொத்திணைவற்ற, (வினை.) தனியாக ஒதுக்கு, தனிமைப்படுத்து, கூட்டிணைவிலிருந்து, பிரித்துவை, (இய.) மணியுருவாக்க வகையில் பொதுப்பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடியுருவாகு.
ADVERTISEMENTS