தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
seiche | n. வளிமாற்ற அசைவியக்கம், வளி அழுத்தமாறுதல் காரணமாக ஏரிநீரில் ஏற்படும் அசைவாட்டம். | |
Seid | n. இஸ்லாமியரிடையே நபிநாயகத்தின் மகள் வழி மரபுக் குழுவினர். | |
Seidlitz powder | n. மல இளக்க மருந்துத்தூள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
seigneur, seignior | பண்ணைத்தலைவர், பெருமகன். | |
seigniorage | n. பண்ணை முதல்வர் தனியுரிமைக்கூறு, மேலாண்மைக்கூறு, தங்கச்சுரங்கத்தில் பண்ணை மேல்வளர்க்குரிய ஊதியப்பங்கு, மன்னர் காணி, அரசர் சிறப்புரிமைப் பங்கு, கம்பட்ட சாலைக்காக வாங்கும் கட்டித் தங்கத்தில் விழுக்காடாகக் கொள்ளும் முடியுரிமை கூறு. | |
seigniorial | a. பண்ணைத் தலைவருக்குரிய, பெருமகனுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
seigniory | n. பண்ணைத் தலைமை, மேலாண்மைத் தனியுரிமை,பண்ணை முதல்வர் ஆட்சிப்பரப்பு எல்லை, இடைநிலைக்கால இத்தாலிய நகரக் குடியரசின் நகராட்சி அவை. | |
seine | n. பார வலை, மேலே மிதவைகளையும் அடி நுனியில் பாரங்களையும் உடைய பெரிய மீன்வலை, (வினை.) பார வீச்சிழுப்பு வலைகொண்டு மீன்பிடி, பார வீச்சிழுப்பு வலை வீசு. | |
seine-gang | n. பார வலை வீசுவோர் குழு. | |
ADVERTISEMENTS
| ||
seine-needle | n. பார வலை பின்னும் ஊசி. |