தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-adjusting | a. தன்னிசைவிப்பு வாய்ந்த, தானாகச் சூழ்நிலைக்கேற்றபடி தன்னைத்தானே சரி செய்து கொள்ளுகிற. | |
self-adjustment | n. இயல்பான தன்னிசைவிப்பு, பொறிவகையில் தானே சரி செய்துகொள்ளுதல், தானே சரி செய்து கொள்ளுவிக்கும் அமைவு. | |
self-admiration | n. தற்போற்றரவு. | |
ADVERTISEMENTS
| ||
self-advertisement | n. தன்விளம்பரம், தற்புகழ்ச்சி. | |
self-advertiser | n. தற்புகழ்ச்சியாளர். | |
self-affirmation | n. தன்னுறுதிப்பாடு, (உள.) தானெனும் அகநிலைத் தன்மை உறுதிப்பாடு, தன்னுணர்வாற்றலுடைய ஆன்மா ஒன்று உண்டு என்பதை வலியுறுத்துங் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
self-aggrandizement | n. தற்பெருக்கீடு. | |
self-appointed | a. தன்னைத்தானே நியமித்துக்கொண்ட. | |
self-appreciation | n. தற்பாராட்டு. | |
ADVERTISEMENTS
| ||
self-approbation | n. தானே இசைவு அளித்துக் கொள்ளல். |