தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-approvaln. தன் ஒப்பிசைவு.
self-assertinga. தன்னுரிமை வலியுறுத்துகிற.
self-assertionn. தன் கருத்து வற்புறுத்தல், தன்முனைப்பு தன்னுரிமை வலியுறுத்தல்.
ADVERTISEMENTS
self-assertivea. தன்கோள் வலியுறுத்துகிற, தன்கருத்து நிறுவுகிற.
self-assumed a. தற்புனைவான, தற்பாவிதன்ன, பட்டங்கள் வகையில் பிறரால் வழங்கப்பெறாமல் தனக்குத்தானே சூட்டிக்கொண்டுள்ள.
self-assumptionn. தற்பெருமை, தற்செருக்கு.
ADVERTISEMENTS
self-assurancen. தளராத் தன்னம்பிக்கை, தன்னுறுதி.
self-assured a. தன்னுறுதி வாய்ந்த.
self-begottena. தான் தோன்றியான.
ADVERTISEMENTS
self-betrayaln. தன்னைத்தான் காட்டிக்கொடுத்தல், தன் உணர்ச்சி வௌதப்படுத்தி விடல்.
ADVERTISEMENTS