தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-confidentlyadv. தன்னம்பிக்கையுடன்.
self-conquestn. தன்னடக்க வீறு.
self-consciousa. தன்னறிவுடைய, முனைப்பான தன்னுணர்வுடைய, அறிந்து செய்யப்பட்ட, தன் நிலையுணர்ந்த, தன் முனைப்புணர்வுடைய, தற்பெருமை கொண்டுள்ள, தன் ஆற்றல் உணர்ந்த, பிறர் முன்னிலையில் கூச்சமுடைய, (உள.) தன் உணர்ச்சிப்போக்குகளைத் தான் உணர்கிற.
ADVERTISEMENTS
self-consciousnessn. தன்னறிவு, முனைத்த தண்ணுணர்வுடைமை, தன்முனைப்புணர்வு, தற்பெருமையுணர்ச்சி, தன்னாற்றலுணர்வு.
self-consequencen. மண்டைக்கனம், தற்பெருமையுணர்ச்சி.
self-consideringn. உண்முக ஆய்வு.
ADVERTISEMENTS
self-consistencyn. அக ஒத்தியைபு, தன்முரண்பாடின்மை.
self-consistenta. அகமுரண்பாடற்ற.
self-constituteda. தன்னைத்தானே அமைத்துக்கொண்ட, முறைப்படி அமைவு பெறாத, ஆள்வகையில் பதவியுரிமையின்றி அப்பெயரால் செயலாற்ற முற்பட்டுள்ள.
ADVERTISEMENTS
self-consumeda. தன்னாலேயே அழிக்கப்பட்ட.
ADVERTISEMENTS