தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-binder | n. தற்கட்டறு விசைப்பொறி, அறுத்துத்தானே கட்டுக்கட்டாகக் கட்டிவிடும் அறுவடை இயந்திரம். | |
self-blinded | a. தற்குருடான, தானே பார்வையாற்றல் கெடுத்துக்கொண்ட. | |
self-born | a. தானாகத் தோன்றிய, சுயம்புவான. | |
ADVERTISEMENTS
| ||
self-ccusatory | a. தன்னையே குற்றஞ்சாட்டிக்கொள்ளுந் தன்மை வாய்ந்த. | |
self-centred | a. தன்னிலுன்றிய, தன்னலமே கருதுகின்ற. பிறிதின் சார்பற்ற. | |
self-centredness | n. தன்னிலுன்னிறய தன்மை, தன்னலமே கருதுகின்ற தன்மை, பிறிது சார்பின்மை. | |
ADVERTISEMENTS
| ||
self-closing | a. தானே மூடிக்கொள்கிற. | |
self-cocker | n. நெம்பு கோற்பூட்டுத் திறவு துப்பாக்கி. | |
self-collected | a. மன அமைதி குலையாத, தன்னடக்க அமைதி தவறாத. | |
ADVERTISEMENTS
| ||
self-coloured | a. பூ அல்லது பொருள் வகையில் முற்றிலும் ஒரே வண்ணம் உடைய, பயிற்றுவிப்பு வண்ணமாகவன்றி இயல்பான வண்ணமுடைய. |