தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-absroption | n. தன்னாழ்வு, தற்சிந்தனையாழ்வு, தன்னலம் நோக்கிய போக்கு. | |
self-abuse | n. தற்புணர்ச்சிப் பழக்கம், முட்டிமை, தற்பழிப்பு. | |
self-accusation | n. தற்குற்றச்சாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
self-accused | a. தன்னாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட, தானே தன்னைக் குற்றத்திற்கு உரியவராக்கிக் கொண்ட. | |
self-accuser | n. தன்னைத்தானே குற்றஞ் சாட்டிக்கொள்பவர். | |
self-accusing | a. தன்னைத்தானே குற்றஞ்சாட்டிக் கொள்கிற. | |
ADVERTISEMENTS
| ||
self-accusingly | adv. தற்குற்றச்சாட்டாக, தன்னைத்தானே குற்றஞ்சாட்டும் முறையில். | |
self-acting | a. தானாகச் செயற்படுகின்ற, புறத்தூண்டுதல் வேண்டாத. | |
self-action | n. இயல்பான செயல், தூண்டுதலற்ற செயல். | |
ADVERTISEMENTS
| ||
self-activity | n. உள்ளார்ந்த செயல்திறம். |