தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
selenodont | n. பிறை முகட்டுப் பல்லுடைய பால்குடி உயிர், (பெ.) பிறைமுகட்டுப் பல்லுடைய. | |
selenograph | n. திங்கள் ஓவிய வரைவு. | |
selenographer | n. திங்கட்கோள் ஆய்வுத்துறை மாணவர்க்ஷீ திங்கட்கோள் ஆய்வுத்துறையாளர். | |
ADVERTISEMENTS
| ||
selenographic | a. திங்கட்கோள் ஆய்வுத்துறை சார்ந்த, திங்கட்கோள் நிலப்பட அமைப்புச் சார்ந்த. | |
selenography | n. திங்கட்கோள் நிலப்பட அமைப்பு, திங்கட்கோள் ஆகியவற்றை. | |
selenologist | n. திங்கட்கோள் ஆய்வுநுலாளர். | |
ADVERTISEMENTS
| ||
selenology | n. திங்கட்கோள் ஆய்வுநுல். | |
selenotropic | a. (தாவ.) திங்கட்கோளின் திசைநோக்கி வளர்கிற, வளர்ச்சியில் திங்கட்கோளின் செயல்விளைவைப் பெறுகிற. | |
selenotropism | n. (தாவ.) வளர்ச்சியில் திங்கட்கோள் நோக்கிய வளைவியல்பு. | |
ADVERTISEMENTS
| ||
selenotropy | n. திங்கட்கோள் நோக்கிய வளைவுடைமை. |