தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-command | n. தன்னடக்க ஆற்றல். | |
self-communion | n. ஆழ்ந்த தற்சிந்தனை, புறமறித்துப் பார்த்தல். | |
self-complacency | n. தன்னக மகிழ்வு. | |
ADVERTISEMENTS
| ||
self-complacent | a. மிக எளிதாகத் தன்னிறைவு கொள்கிற, தன் குற்றங்குறை கண்டு கொள்ளாத, சிந்தனையற்ற, கவலையற்ற தன்மையுடைய. | |
self-conceited | a. தற்பெருமை கொண்ட, தற்செருக்குற்ற. | |
self-concentration | n. ஆன்மநிட்டை, அகமுக நினைவாழ்வு. | |
ADVERTISEMENTS
| ||
self-condemnation | n. தற்கண்டனம். | |
self-condemned | a. தற்கண்டனத்திற்கு உட்பட்ட. | |
self-confidence | n. தன்னம்பிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
self-confident | a. தன்னம்பிக்கையுடைய. |