தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-deceived | a. தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்ட. | |
self-deceiver | n. தன்னேய்ப்பாளர், தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்பவர். | |
self-deceiving | a. தன்னேய்ப்பான, தன்னையே ஏமாற்றிக்கொள்ளுகிற. | |
ADVERTISEMENTS
| ||
self-deception | n. தன்னேய்ப்பு. | |
self-defence | n. தற்காப்பு. | |
self-delusion | n. தன்மருட்சி, தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்வதால் ஏற்படும் உணர்வு, தன் ஏமாற்ற நிலை. | |
ADVERTISEMENTS
| ||
self-denial | n. தன் மறுப்பு, தன்னல மறுப்பு, தன்னொறுப்பு, தன் இன்பமறுப்பு. | |
self-denying | a. தன்னலம் மறுத்த, தன் இன்பந் துறந்த. | |
self-dependence | n. தற்சார்பு, பிறிது சார்பின்மை. | |
ADVERTISEMENTS
| ||
self-dependent | a. தற்சார்புடைய, பிறிது சாராத, பிறரைச் சாராத. |