தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-depraved | a. தன் செயலால் கழிகேடாய்விட்ட. | |
self-depreciation | n. தன்னிகழ்வு, தன்னைத்தான் தாழ்வாகக் கருதுதல். | |
self-depreciative | a. தன்னிகழ்வுப் பாங்கான, தன்னைத்தான் தாழ்வாகக் கருதிக்கொள்ளும் பாங்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
self-despair | n. தன்னம்பிக்கை கேடு, தன் இயல்புபற்றியே தனக்கு நம்பிக்கையில்லா நிலை. | |
self-destroying | a. தன்னைத்தான் அழித்துக்கொள்ளுகிற. | |
self-destruction | n. தன்னழிவு. | |
ADVERTISEMENTS
| ||
self-determination | n. தன் முடிவுரிமை, தனிமனிதர் தற்சார்புரிமை, மக்களினத்தின் தனியாட்சிப்பண்புரிமை, மனத்தின் வகையில் கருத்து செயல் உணர்வுகளின் போக்கிற்குரிய இயன்முடிபார்ந்த பாங்கு. | |
self-determined | a. தன்னுறுதிக்குட்பட்ட, தன்னுறுதிப்பட்ட, தன்முடிவுரிமைக்குரிய. | |
self-determining | a. தன்னுறுதியுடைய, தன்முடிவுரிமையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
self-development | n. அகவளர்ச்சி, புறத்தூண்டுதலற்றவளர்ச்சி, இயல்வளர்ச்சி, தன்வளர்ச்சி. |